மிக நீளமான கடல் பாலம் மும்பையில் இன்று திறப்பு... அடல் சேது பாலத்தை திறந்து வைக்‍கிறார் பிரதமர் நரேந்திர மோடி

Jan 12 2024 8:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள இந்த பாலத்துக்கு அடல் சேது என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலம், முக்கிய துறைமுகங்களை இணைக்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பரில் இந்தப் பாலத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 17 ஆயிரத்து 840 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அடல் பாலம், சுமார் 21.8 கிலோமீட்டர் நீளமுடைய 6 வழிப் பாலமாகும். இத்தகைய சிறப்பு கொண்ட அடல் பாலத்தை, இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து அதில் பயணம் செய்ய இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00