மக்‍களவைத் தேர்தலில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த பாஜக திட்டம்... 255 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்

Jan 12 2024 9:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்‍களவைத் தேர்தலில், பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிவு செய்துள்ளதாகக்‍ கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மக்‍களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 543 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளதாகக்‍ கூறப்படுகிறது. இந்தநிலையில் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்பி ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மக்‍களவை தேர்தலில் 255 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00