ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்... அரசியலமைப்பில் அடிப்படை கட்டமைப்பு மாற்றப்படக்‍கூடாது என ராம்நாத் கோவிந்த் தலைமையிலாக உயர்மட்டக் குழுவுக்‍கு கடிதம்

Jan 12 2024 9:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

'ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை' என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு அரசியல் தலைவர்கள், பொதுமக்‍களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நாடாளுமன்ற அமைப்பில் மத்திய மற்றும் மாநில தேர்தல்கள் தனித்தனியாக நடைபெறுவது அடிப்படை அம்சமாகும், இது இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். எனவே இது மாற்றப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00