அஜ்மீர் தர்ஹாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புனித சால்வை காணிக்கை : மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக 'சதார்' மலர் போர்வை வழங்கினார்

Jan 12 2024 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹாவுக்கு புனித சால்வை ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி காணிக்கையாக வழங்கி உள்ளார்.

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூஃபி ஞானியான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது. சிஸ்தியின் நினைவு தினத்தில், அவரது அடக்க ஸ்தலம் மீது மலர் போர்வைகளை வைத்து வணங்குவதை முஸ்லிம்களும், ஹிந்துக்களும் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற உள்ள நிகழ்வில் பயன்படுத்த, 'சதார்' எனப்படும் மலர் போர்வையை பிரதமர் நரேந்திர மோடி, அஜ்மீர் தர்கா நிர்வாகிகளிடம் காணிக்கையாக வழங்கினார். அப்போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜமால் சித்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00