மெட்ரோ ரயிலில் பயணித்த பிரபல ஹிந்தி நடிகர் அக்சய் குமார் : எளிமையின் சிகரம் என வர்ணித்து வரும் வட இந்திய ரசிகர்கள்

Jan 12 2024 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல ஹிந்தி நடிகர் அக்சய் குமார் மும்பை மெட்ரோ ரயிலில் பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் அந்த வீடியோவில், கருப்பு நிற ஆடையுடன், வெள்ளை நிற முகக்கவசம் அணிந்தவாறு, அக்சய் குமார் அமைதியாக ரயிலில் அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அவருடன் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் விஜனும் அமர்ந்து பயணித்துள்ளார். மும்பையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நடிகர் அக்சய் குமார் மெட்ரோ ரயிலில் பயணித்ததாக கூறப்படுகிறது. முகக்கவசம் அணிந்திருந்தும் அக்சய் குமாரை துல்லியமாக அடையாளம் கண்ட பயணி ஒருவர், அதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் வட இந்திய ரசிகர்கள், அக்சய்குமாரை எளிமையின் சிகரம் என்றெல்லாம் வர்ணித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00