கர்நாடகாவில் அதிகாரி வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவு நீரில் நடந்து செல்ல மறுப்பு : கிராம மக்கள் தூக்கி சென்ற சம்பவம்

Mar 24 2017 7:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் அதிகாரி ஒருவர் வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவு நீரில் நடந்து செல்ல மறுத்ததால் கிராமமக்கள் அவரை தூக்கி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் Raichur கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்ற அதிகாரியான Kurma Roa என்பவர், வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவு நீரில் நடந்து செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து, கிராமமக்கள் அவரை தூக்கி சென்றனர். பலமுறை புகார் அளித்தும் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00