மும்பை பிரபல தொலைக்காட்சி நடிகர் Parth Samthan மீது மாடலிங் பெண் ஒருவர் பாலியல் புகார் : போலீசார் வழக்குப்பதிவு

Mar 26 2017 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை பிரபல தொலைக்காட்சி நடிகர் Parth Samthan மீது மாடலிங் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் 26 வயதான Parth Samthan என்பவர் மீது, மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வரும் 20 வயது இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். தனக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு அளிப்பதுடன், தன்னை தொடர்ந்து அவமானப்படுத்துவதாக, கடந்த மாதம் 14-ம் தேதி Bangur Nagar காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதனையடுத்து, விசாரணைக்கு ஆஜராக Parth Samthan-க்கு போலீசார் சம்மன் அனுப்பினர். 2 முறை சம்மன் அனுப்பியும் Parth அதனை பொருட்படுத்தாததால், அவர் மீது Bangur Nagar போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00