துருக்கி அதிபர் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை : டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Apr 30 2017 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.

துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை பிரதமர் திரு.நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது, என்.எஸ்.ஜி எனப்படும் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இணைவதற்கான முயற்சி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் இந்தியா-துருக்கி ஒத்துழைப்பை மேம்படுத்துதல், வர்த்தகம் உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறும் என தெரிகிறது. என்.எஸ்.ஜி அமைப்பின் உறுப்பு நாடான துருக்கி, இந்தியா அந்த அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00