மும்பையில் நடைபெற்ற 54-வது Femina Miss India World 2017-க்கான போட்டி : அரியானா மாநிலத்தைச் சேர்ந்த Manushi Chhillar மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Jun 26 2017 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பையில் நடைபெற்ற 54வது Femina Miss India World 2017-க்கான போட்டியில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த Manushi Chhillar மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மும்பையில் நேற்று 54வது Femina Miss India World 2017-க்கான போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை அரங்கேற்றினர். அவர்களுக்கு பல்வேறு மாடல் நிபுணர்களும், அழகிகளும் பல்வேறு பயிற்சிகளை அளித்தனர்.

இவர்களில் முதல் ஆறு இடங்களை பிடித்த அழகிகளான Shefali Sood, Sana Dua, Priyanka Kumari, Manushi Chhillar, Aishwarya Devan மற்றும் Anukriti Gusain ஆகியோர் இறுதிப்போட்டியில் அழகிய உடையணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர். இதில், இறுதியில் வெற்றி பெற்ற அரியானா மாநில அழகி Manushi Chhillar-க்கு கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற Stephanie Del Valle கிரீடம் சூட்டினார். இந்தவிழாவில் பாலிவுட் நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00