இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக Nikolay Kudashev நியமிக்கப்பட்டுள்ளார்

Aug 19 2017 8:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக Nikolay Kudashev நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய நாட்டுக்கான ரஷ்ய தூதராக 2009-ம் ஆண்டு முதல் Alexander Kadakin பணியாற்றி வந்தார். இந்தியா - ரஷ்யா இடையே நல்லுறவுக்‍கு பாலமாக திகழ்ந்த இவர், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில், இந்தியாவில், ரஷ்யாவின் புதிய தூதராக Nikolay Kudashev நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்கு அந்நாட்டு அதிபர் Vladimir Putin ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் Nikolay Kudashev தனது பொறுப்புகளை ஏற்க உள்ளார். Kudashev, தென் கிழக்‍கு ஆசிய அரசியல் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் துணை தலைமை இயக்‍குநராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00