ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை ஊக்குவிக்க பாகிஸ்தானிடம் இருந்து ஹவாலா பணம் பெற்றதாக பிரிவினைவாதத் தலைவர் Shabbir Shah மீது குற்றப்பத்திக்கை தாக்கல்

Sep 23 2017 8:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை ஊக்‍குவிக்‍க, பாகிஸ்தானிடம் இருந்து ஹவாலா பணம் பெற்றதாக, பிரிவினைவாதத் தலைவர் Shabbir Shah மீது குற்றப்பத்திக்கை தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது.

பணமோசடி வழக்‍கில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் Shabbir Shah, கடந்த ஜூலை 25-ம் தேதி கைது​செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் தாக்‍குதல் சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்‍கத் தலைவர் Hafiz Saeed உடன் Shabbir Shah பேசிய தொலைபேசி உரையாடல்களின் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்‍கத்துறை அவர் மீது குற்றப்பத்திக்‍கை தாக்‍கல் செய்துள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரவாதத்தை ஊக்‍குவிக்‍க, Hafiz-யிடம் இருந்து Shabbir Shah மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஹவாலா மூலம் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக அமலாக்‍கத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00