காங்கிரஸ் கட்சி தனது பேஸ்புக் கணக்கு மூலம் பிரதமர் மோடியை பதவி நீக்க வேண்டும் என பாகிஸ்தானில் விளம்பரம் செய்துள்ளதாக ஆதாரங்களுடன் பாரதிய ஜனதா கட்சி குற்றச்சாட்டு

Oct 19 2018 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சி தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக விளம்பரம் ஒன்றை பாகிஸ்தானில் வெளியிட்டுள்ளதாகவும், நாட்டை காப்பாற்ற, மோடியை நீக்கு' என்ற வாசகம் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் ஒரு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பாகிஸ்தானில் இந்தியப் பிரதமருக்கு எதிராக பணம் கொடுத்து விஷமப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பது தெளிவாகிறது என்றும், டுவிட்டரில் அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00