130 ஆண்டுகளை கடந்த பந்த்ரா ரயில் நிலையம் - சிறப்பு தபால் அட்டை வெளியிட்ட ஷாருக்‍ கான்

Aug 24 2019 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பந்த்ரா ரயில் நிலையம் தொடங்கப்பட்டு 130 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் விதமாக சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.

130 ஆண்டுகளுக்‍கு முன்பு துவங்கப்பட்ட பந்த்ரா ரயில் நிலையம் தற்போது வரை நல்ல முறையில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பந்த்ரா ரயில் நிலையம் 130 ஆண்டுகள் நிறைவுசெய்ததை கொண்டாடும் வண்ணம் அங்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்‍ கான், அம்மாநில பா.ஜ.க. அமைச்சர் Ashish Shelar ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இந்நிகழ்வை கொண்டாடும் வண்ணம் சிறப்பு அஞ்சல் அட்டையை நடிகர் ஷாருக்‍ கான் வெளியிட்டார். மேலும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில் பயணிகள் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00