நடிகை ஹேமமாலினி ‍கன்னம் போல் சாலைகள் இருக்க வேண்டும் - மத்திய பிரதேச மாநில அமைச்சரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

Oct 16 2019 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகை ஹேமமாலினி ‍கன்னம் போல், மத்திய பிர‍தேச மாநிலத்தில் உள்ள சாலைகள் பளபளவென்று சீரமைக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் திரு. பி.சி. சர்மா தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிர‍தேச மாநிலத்தில், அண்மையில் ​பெய்த கன மழையால் சா‌லைகள் சிதிலமடைந்துள்ளன. போபாலில், இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய பிரதேச மாநில ச‌ட்டம் அமைச்சர் திரு. பி.சி. சர்மா, அமெரிக்காவில் உள்ள சாலைகளை விட மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாலைகள் அழகாக உள்ளன என்று முந்தைய பா.ஜ.க., அரசு கூறியது என்றும், ஆனால், அண்மையில் பெய்த கன மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், மாநிலத்தில் அடுத்த 15 நாட்களுக்குள் சாலைகள் சீரமைக்கப்படும் என்றும், நடிகையும், பா.ஜ.க., எம்.பி.,யுமான திருமதி. ஹேமமாலினி கன்னத்‌தை போல், சாலைகள் பளபளவென அமைக்கப்படும் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00