உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பிரிக்ஸ் நாடுகள் பங்களிப்பு --- கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்

Nov 14 2019 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், பிரிக்ஸ் நாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளதாக, பிரதமர் மோடி, பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரேசில் தலைநகா் பிரேசிலியாவில் 'பிரிக்ஸ்' நாடுகளின் 11-ஆவது மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி உள்பட, 'பிரிக்ஸ்' நாடுகளின் தலைவா்கள், பிரேசிலியாவுக்கு வருகை தந்துள்ளனா். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமா் மோடி, உலகின் பொருளாதார வளர்ச்சியில், பிரிக்ஸ் நாடுகள், 50 சதவீதம் பங்களிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டார். கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளதாகவும், பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாக, ரஷ்ய அதிபா் புதினைச் சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினா். அப்போது, இந்தியா, ரஷியா இடையிலான நல்லுறவு, வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாக, பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபா் புதினும் பெருமிதம் தெரிவித்தனா். பின்னர், பிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோவையும், பிரதமா் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். வா்த்தகம், முதலீடு, வேளாண்மை, உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00