ஆதார் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் - விதிமுறைகளை தளர்த்தியது மத்திய அரசு

Nov 14 2019 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆதார் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வது தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், சுயவிளக்கம் ஒன்றுடன், புதிய முகவரியில் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக, நிரந்தர முகவரி, தற்போதைய பணியிட முகவரி என இரண்டு முகவரிகளையும் பயன்படுத்திக்‍ கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய இடத்தில் வங்கிக்கணக்கு தொடங்க இந்த சட்ட திருத்தம் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00