பிரசவத்திற்காக அனுமதிக்‍கப்பட்ட பா.ஜ.க எல்.ல்.ஏ-வின் மகள் : மத்தியப்பிரதேச அரசு மருத்துவமனையில் 12 மணிநேரம் காக்‍க வைத்ததாக குற்றச்சாட்டு

Nov 21 2019 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியப்பிரதேச மாநில அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்‍கப்பட்ட தனது மகளை 12 மணிநேரம் காக்‍க வைத்ததாக பழங்குடியின பா.ஜ.க எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் விஜய்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்‍கப்பட்டவர் சீத்தாராம். பாஜக-வை சேர்ந்த பழங்குடியின எம்.எல்.ஏ-வான இவர் அங்குள்ள Sheopur நகரில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் தனது மகளை பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். அப்போது மகளுக்‍கு சிகிச்சை பெற தாங்கள் 12 மணி நேரம் காத்திருக்‍க நேர்ந்ததாக அவர் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆளும் பா.ஜ.க எம்.எல்.ஏ. ஒருவர் அரசு மருத்துவமனை மீது சுமத்தியுள்ள இந்த குற்றச்சாட்டு மத்தியப்பிரதேச அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00