புதுச்சேரியில் ஓடும் பேருந்துகளில் பெண்கள் நூதன முறையில் திருடும் சிசிடிவி காட்சிகள்...

Dec 10 2019 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் ஓடும் பேருந்துகளில் பெண்கள் நூதன முறையில் திருடும் காட்சிகள் சிசிடிவி பதிவுகள் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ஓடும் பேருந்துகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி கடலூர் மார்க்கத்தில் பயணிகளிடம் ஓடும் பேருந்தில் பெண்ணொருவர் திருடும் காட்சி வீடியோ பதிவாக வெளிவந்துள்ளது. பேருந்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00