நீட் தேர்வில் தமிழகம் உள்பட எந்த மாநிலத்திற்கும் விலக்கு கிடையாது : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்

Dec 14 2019 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் உள்பட எந்த மாநிலத்திற்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடையாது என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மக்களவையில் எம்.பி.,க்கள் சிலர், எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த மத்திய சுகாராத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956-ன்படி நடத்தப்படும் நீட் தேர்வு, எவ்வித விலக்கு அளிப்பதற்கும் இடமின்றி நாடு முழுவதற்கும் பொருந்தும் என்றும் கூறினார். எனவே, தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க இயலாது எனவும் விளக்கம் அளித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நேற்றுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00