இமாச்சலப்​பிரதேச மாநிலத்தை மூழ்கடித்த பனிப்பொழிவு - வெண்ணிறஆடை உடுத்தியது போல் காட்சியளிக்‍கும் சிம்லா நகரம்

Dec 14 2019 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. ஹிமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவின் ரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பனிப்பொழிவு காணப்படுகிறது. கடும்குளிர் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இரவுநேர வெப்பநிலை மிகவும் குறைந்ததால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்‍குள்ளேயே முடங்கினர். உத்தரகாண்ட் மாநிலத்தில் பனி மற்றும் மழை காரணமாக, அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00