மதுரை அருகே ஆஞ்சநேயர் திருக்கோவிலில் விமரிசையாக நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா : ஆஞ்சநேயருக்கு 1008 வடை மாலை சூட்டப்பட்டு பஞ்சமுக தீபாரதனை காண்பிப்பு

Jan 11 2024 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் திருமங்கலம் குண்டாறு பகுதியில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விமரிசையாக நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு பால், பழம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆயிரத்து 8 வடை மாலை சூட்டப்பட்டு பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00