கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா - தேர் பவனியில் ஏராளமான பக்‍தர்கள் பங்கேற்பு

Jan 24 2020 7:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோணான்குப்பம் பெரிய நாயகி அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, தேர்ப்பவனி நடைபெற்றது. புனித பெரியநாயகி அன்னை திருத்தலத்தில் கொடியேற்றம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியைத் தொடர்ந்து, தேர்ப்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அன்னை பெரியநாயகி எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் மாதாவின் பாடல்களைப் பாடினர். புதுச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் இவ்விழாவில் கலந்துகொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00