பசும்பொன்னில் தங்கக்‍ கவசம் அணிவிக்‍கப்பட்ட தேவர்சிலை - பெண்கள் பார்வையிட்டு வழிபாடு

Oct 28 2020 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தங்க கவசம் அணிவிக்கப்பட்ட தேவர் சிலைக்‍கு பெண்கள் வழிபாடு நடத்தினர். விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டு உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அம்மா வழங்கிய தங்கக் கவசம் அணிவிக்‍கப்பட்டுள்ளது. ஏராளமானோர் தேவர் திருமகனாரின் சிலைக்‍கு மரியாதை செலுத்தினர். பெண்கள் வழிபாடு நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00