திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலின் மாசிமக தேரோட்ட விழா : திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

Feb 26 2021 7:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

தேவாரத்தில் பாடப்பெற்ற தலங்களில் ஒன்றான திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலின் மாசிமக தேரோட்ட விழா விமரிசையாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் 54 வது சிவஸ்தலமாகும். இக்கோவிலில் கடந்த 18ஆம் தேதி கொடியேற்றுத்துடன் மாசிமகப் பெருவிழா துவங்கியது. தொடர்ந்து ஆதிசேஷ வாகனத்திலும், பூதவாகனத்திலும், யானை வாகனத்திலும், 5 சப்பரங்கள் கொண்ட இடப வாகனத்திலும் ஒவ்வொரு நாளில் காட்சி தந்து பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00