புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Sep 16 2021 8:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னு மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. முத்தியால்பேட்டை வேலாயுதம்பிள்ளை நகர் பகுதியில் அமைந்துள்ள இக்‍கோயிலில், பல்வேறு பூஜைகளைத் தொடர்ந்து, ராஜகோபுரம் மீது புனித நீர் தெளிக்‍கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00