ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் திருக்கோவிலில் ஆடித் திருக்கல்யாண விழாவையொட்டி கொடியேற்றம்

Jul 23 2022 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் திருக்கோவிலில், ஆடித் திருக்கல்யாண விழாவையொட்டி இன்று கொடியேற்றம் நடைபெற்றது.

ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடித் திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி முக்கிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆடித்திருக்கல்யாண நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று காலை அம்மன்சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் நூற்றுகணக்கான உள்ளூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஜுலை 28 ஆடி அமாவாசை மற்றும் ஜுலை 31 தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00