ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சதுரகிரி மலை கோயிலில் குவிந்த பக்தர்கள்

Jul 26 2022 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சதுரகிரி மலை கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இங்கு, ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன், நேற்று முதல் வரும் 30ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பிரதோஷம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், சதுரகிரி கோயிலில் குவிந்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00