திருப்பத்தூர் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் - திரளான பக்‍தர்கள் பங்கேற்பு

Aug 1 2022 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பத்தூர் அருகே புதிதாக அமைக்‍கப்பட்டுள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் அடுத்த சின்னகுளம் மாரியம்மன், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், அங்காள பரமேஸ்வரி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கின. பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோபுரத்தின் மேலே உள்ள கலச குண்டலத்தின் மீது புனித நீர் ஊற்றி பின்னர் பக்‍தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்‍தர்கள் கலந்து கொண்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் திரு.AGS ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00