சபரிமலை ஆன்லைன் முன்பதிவு - தேவசம் போர்டு ஒப்பந்தம்

Sep 14 2022 10:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில் சுவாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொழில்நுட்ப உதவிகளை வழங்க டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஒப்பந்தம் செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி 12 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. கேரள காவல்துறை இந்த திட்டத்தை இலவசமாக செயல்படுத்தி வந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் ஒப்படைக்க கேரள உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்றுக்கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00