திருமணத்திற்கு பிறகு முதல்முறையாக திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் - இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் நடிகை காஜல் அகர்வால் பேட்டி

Sep 26 2022 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல திரைப்பட நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோயில் வெளியே வந்த காஜலுடன் ரசிகர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், திருப்பதி கோவிலுக்கு திருமணத்திற்கு பின் தானும் தன் கணவரும் முதல் முறையாக இன்று சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளதென கூறினார்.

மேலும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கலந்த கொள்ளவே திருப்பதிக்கு வந்திருப்பதாக பத்திரிகையாளர்களிடம் காஜல் அகர்வால் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00