திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் - பெண்கள் வடம் பிடிக்‍க தங்கத் தேரில் தாயார் மாடவீதிகளில் உலா

Nov 26 2022 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று தங்க தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய தாயாருக்கு தீப, தூப, நைவேத்திய சமர்ப்பணம் நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்க ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி முழக்கத்திற்கிடையே பத்மாவதி தாயார் மாட வீதிகளில் வலம் வந்தார். அப்போது ஏராளமானோர் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00