பழநி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் உண்டியல் காணிக்‍கையாக 3 கோடியே 1 லட்சம் ரொக்‍கம் - 999 கிராம் தங்கம்- 19,379 கிராம் வெள்ளி காணிக்‍கை

Nov 26 2022 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் உண்டியல் காணிக்கையாக 3 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பழனி மலைக்கோயிலில் 28 நாட்கள் காணிக்கை வரவுக்கான உண்டியல் எண்ணிக்கை இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 3 கோடியே 1 லட்சத்து 20 ஆயிரத்து 654 ரொக்கம், 999 கிராம் தங்கம், 19 ஆயிரத்து 379 கிராம் வெள்ளி மற்றும் 417 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00