பக்தர்களின் வசதிக்காக Sri TT DEVAS THANAMS எனும் புதிய மொபைல் செயலி அறிமுகம் : திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Jan 28 2023 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ நிறுவனத்துடன் இணைந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் Sri TT DEVAS THANAMS எனும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேவஸ்தான அறங்காவர் குழு தெரிவித்துள்ளது. இதன்மூலம் சுவாமி தரிசனம், தங்கும் அறைகள், ஆர்ஜித சேவை முன்பதிவு, திருமலை நிலவரம், பண்டிகை, விசேஷ நாட்கள் விவரங்கள், குலுக்கல் முறை தரிசனம் முன்பதிவு என அனைத்தையும் பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம் எனக்‍ கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00