ஹோலா மொஹல்லா திருவிழா - அமிர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கியர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு

Mar 8 2023 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹோலா மொஹல்லா திருவிழாவையொட்டி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்‍கோயிலில் சீக்‍கியர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கால் நிறுவப்பட்ட இந்த பண்டிகை, ஹோலிக்‍கு மறுதினமோ, ஹோலி தினத்தன்றோ கொண்டாடப்படுகிறது. நகர் கீர்த்தன் எனப்படும் நகர ஊர்வலத்துடன் தொடங்கும் இந்த விழா, சீக்கிய மதத்தில் பஞ்ச் பியாரே என்னும் 5 தலைவர்கள் தலைமையிலான ஊர்வலமாக அமைகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00