ஐயப்பன் திருக்கோயில் 54வது மண்டல பூஜை திருவிழா : 7 நாட்கள் சுவாமி அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்

Mar 27 2023 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐயப்பன் திருக்கோயில் 54 ஆவது மண்டல பூஜை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை விமர்சையாக நடைபெறும். இத்திருக்கோயிலில் ஏழு நாட்கள் சுவாமி அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடைபெறும். கோவை மாநகர் பகுதிகளில் ஐயப்பன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஊர்வலத்தின்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த ஊர்வலத்தில் யானைக்கு முன்புறம் செண்டை மேளம் முழங்க பல்வேறு இசை வாத்தியங்களுடன் யானையை ஊர்வலமாக அழைத்துச் செல்வது சிறப்பு.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00