கரூர் முனியப்ப சுவாமி திருக்கோயிலில் 45-ம் ஆண்டு திருவிழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

May 17 2023 10:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் மாவட்டம் நெரூரை அடுத்த முனியப்பனூர் கிராமத்தில் உள்ள முனியப்ப சுவாமி திருக்கோயிலில் 45ம் ஆண்டு திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இந்தாண்டு காவிரி ஆற்றிலிருந்து வேல் எடுத்தல், தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்தலுடன் திருவிழா துவங்கியது. ஊரின் எல்லையிலிருந்து புறப்பட்ட இந்த வேல் வீதி உலாவின் போது பூசாரி பழனியப்ப சுவாமி ஆட்டுக் குட்டியின் ரத்தத்தை குடித்து அருள்வாக்கு கூறினார். இந்த விழாவில் கரூர் மாவட்டம் மட்டுமல்லாது, ஈரோடு, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00