தென்காசி அருகே சாமி சிலையில் கண் திறப்பது போன்ற அதிசய காட்சி : ஊர்மக்கள் ஒன்றுகூடி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு

May 26 2023 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் பகுதியில் சாமி கற்சிலையில் கண் திறப்பது போன்ற காட்சி தெரிந்ததால் ஊர் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலக்கடையநல்லூர் நெடுஞ்சாலையின் ஓரமாக சந்தன மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஊர் பொதுமக்கள் திருவிழா நடத்தி வழிபடுவது வழக்கம். அந்த வகையில், நேற்று இரவு கோயில் பூசாரி கோவிலை சாத்திவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, சந்தன மாரியம்மன் சிலையில் ஒரு கண் திறப்பது போன்று பூசாரிக்கு தெரிந்துள்ளது. அதை பார்த்து ஆச்சரியம் அடைந்த பூசாரி அந்தக் காட்சியை ஊர் பொதுமக்களை அழைத்து காண்பித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00