பரமக்குடி அருகே உலகநாதபுரம் குழந்தை இயேசு கோவிலில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி : விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு
Jan 6 2024 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உலகநாதபுரம் குழந்தை இயேசு கோவிலில் எட்டாம் ஆண்டு பங்கு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு குழந்தை இயேசு கோவில் சார்பாக மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.