திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உத்திராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா : சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த விநாயகர் மற்றும் சின்ன நாயகர்

Jan 9 2024 6:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை நகரில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உத்திராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாள் உற்சவத்தில் விநாயகர் மற்றும் சின்ன நாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, சுவாமிகளுக்‍கு பால், பழம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00