திருநள்ளாறு சனிபகவான் ஆலய சனிப்பெயர்ச்சி விழா - லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வருகை தரவுள்ளதால் விழா ஏற்பாடுகள் தீவிரம்

Dec 13 2017 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் வரும் 19ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நவக்‍கிரகங்களில் சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்‍கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்‍கு பிரவேசம் செய்கிறார். அதன்படி, வரும் 19ம் தேதி காலை 10 மணி 5 நிமிடத்திற்கு, சனிபகவான், விருட்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்‍கு பிரவேசம் செய்கிறார். இதையொட்டி, புதுச்சேரி மாநிலம் காரைக்‍கால் மாவட்டம், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 10 லட்சத்திற்கும் அதிகமான பக்‍தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00