கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் ஆராதனை விழா : இசை நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

Dec 26 2017 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் ஆராதனை விழா மன்னர்குடியில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் மாணவர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் ஆராதனை விழா மகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், மன்னார்குடியில் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பஞ்சரெத்ன கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் என்று போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உபகோவிலான ஸ்ரீமகரஜோதி ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை நடைபெற்றது. அதில் புலி வாகனத்தில் ஐயப்பன் விதி உலா சென்றார். இதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் முதலாம் ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று உலக நன்மைக்காகவும், மழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும் வேண்டி ஐயப்பனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு ஐயப்பனுக்கு அர்ச்சனை செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்கடன் பகுதியில் உள்ள பழனி பாதையாத்திரை செல்லும் பக்தர்கள், பிளாக்பிரிஜில் உள்ள முனிஸ்வரர் ஆலோயத்தில் இருந்து பால்குடம் சுமந்து, காவடி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சுப்பிரமணி ஆலயம் வந்தடைந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00