திருச்சி சத்குருசம்ஹாரமூர்த்தி கோவிலில் திருவிளக்கு பூஜை : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Jan 4 2018 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சந்தைப்பேட்டையில் ஐயப்பன் மற்றும் சத்குருசம்ஹாரமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், திருவிளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, திருவிளக்குகளுடன் கிரிவலம் சென்று சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.

நாகை மாவட்டம் மங்கைநல்லூரில் உள்ள புகழ்பெற்ற குரு பரிகார ஸ்தலமான வாகீஸ்வரர் கோயிலில், மார்கழி மாத பூச நட்சத்திரத்தையொட்டி பஞ்சாக்கினி ஹோமம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து சுவாந்தீரநாயம் அம்மனுக்கு சந்தனகாப்பும், ஆராதனையும் நடத்தப்பட்டன.

தென்னக அயோத்தி என்றழைக்கப்படும் கும்பகோணம் ராமஸ்வாமி ஆலயத்தில் 108 கலச திருமஞ்சனம் மற்றும் ராமர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00