தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடிமரத்திற்கு மலர் தூவி வணங்கினர்

Jul 26 2018 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி உலக புகழ் பெற்ற பனிமயமாதா ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடியில் உள்ள தூய பனிமயமாதா ஆலயம் உலக புகழ் பெற்றதுமட்டுமல்லாமல், ரோம் நகரின் பசலிகா அந்தஸ்து பெற்ற தேவாலயங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறும் தேவாலய திருவிழாவில், ஜாதி மத பேதமின்றி அனைவரும் கலந்து கொள்வர். இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு திருப்பலிக்கு பின்னர், பேன்ட் வாத்தியங்கள் முழங்க கோவில் கொடிபட்டம் எடுத்துவரப்பட்டது. பின்னர் கோவில் கொடிமரத்தில் மறைமாவட்ட ஆயர் அருட்திரு. இவான் அம்புறோஸ் தலைமையில் கொடியேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கொடிமரத்திற்கு மலர் தூவி வணங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00