மகர சங்கராந்தியையொட்டி 108 பசுக்களுக்கு கோ பூஜை : 1,000கிலோ காய், கனி, இனிப்புகளைக் கொண்டு மஹாநந்திக்கு சிறப்பு அலங்காரம்

Jan 16 2019 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலில் மகர சங்கராந்தியையொட்டி, இன்று 108 பசுக்‍களுக்கு கோ பூஜை நடத்தப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பெரிய கோவிலில் இன்று மகரசங்கராந்தியையொட்டி, மஹா நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்‍தர்களால் வழங்கப்பட்ட ஆயிரம் கிலோ எடையுள்ள கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு, வாழைப் பூ உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள், மலர்கள் மற்றும் லட்டு, ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகளை கொண்டு மஹாநந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு சோடச உபசாரம் என்கிற 16 வகையான தீபாராதனைகள் நடைபெற்றன.

பின்னர் பெரிய கோவிலில் 108 பசுக்‍கள் மஞ்சள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டு மலர்தூவி கோ-பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00