சீர்காழியில் வெட்டிவேர் அறுவடைப் பணிகள் தீவிரம் : திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்துக்கு வெட்டிவேர் அறுவடை

Oct 6 2019 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

2020-2021-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், வரும் 14-ம் தேதி தொடங்குமென மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலை நிலவி வரும் சூழலில், 2020-2021-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் வரும் 14-ம் தேதி தொடங்கி நவம்பர் முதல் வாரம் வரை நடைபெறவுள்ளது. மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். பொருளாதார நிபுணர்களுகளுடன் கலந்தாலோசித்த பிறகு, 2020-21-ம் ஆண்டுக்கான தற்காலிகமாக பட்ஜெட் மதிப்பீடு இறுதி செய்யப்படும். பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00