திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழா : யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடக்கம்

Oct 28 2019 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழா, இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில், 6 நாட்கள் கொண்டாடப்படும் கந்த சஷ்டி திருவிழா, இன்று காலை 6 மணிக்கு, யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதும், விஸ்வரூப தரிசனமும், உதயமார்தாண்ட அபிஷேகமும் செய்யப்பட்டன. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வாணையுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். வேதமந்திரங்கள் முழங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிக்ழ்ச்சியான சூரசம்ஹாரம், அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00