ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய லோகோ அறிமுகம்

Feb 14 2020 9:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தனது புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது. விராட்கோலி தலைமையில் விளையாடி வரும் இந்த அணி இதுவரை ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஆர்.சி.பி அணியின் பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் என்று மாற்றம் செய்தது. இந்த நிலையில், ஆர்.சி.பி அணி தங்களது புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய லோகோவில் இருந்த சீறும் சிங்கம்தான், புதிய லோகோவிலும் உள்ளது. இந்த புதிய லோகோ, ஆர்.சி.பி அணியின் டிவிட்டர், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00