சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் ரோகித் சர்மா, விராட் கோலி முன்னேற்றம் : டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்த இந்திய வீரர் பும்ரா

Jan 10 2024 7:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் முன்னேறி உள்ளனர். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 6வது இடத்திற்கும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10வது இடத்திற்கும் முன்னேறி உள்ளனர். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் பும்ரா 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00