ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார் கோலி

Mar 4 2020 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்‍கெட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதேசமயம், பேட்டிங் தரவரிசையில் கோலி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. அணிகள் பட்டியலில் 116 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 110 புள்ளிகளுடன் நியூசிலாந்து 2-​ம் இடத்திலும், 108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3ம் இடத்திலும் உள்ளன.

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சோபிக்காத இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தரவரிசையில் 2ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்களில் நியூசிலாந்து வீரர் டிம் சௌதி 2 இடங்கள் முன்னேறி 4வது இடத்தில் உள்ளார். ஜஸ்ப்ரீத் பும்ரா 7வது இடத்தில் உள்ளார்.

செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00