ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டம் : டெல்லியை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்த மும்பை அணி

Oct 12 2020 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி அணிக்‍கு எதிரான ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.

மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பேட்டிங் செய்து, 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் தவான் 69 ரன்கள் எடுத்தார்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டி காக்கும், சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இறுதியில் மும்பை அணி, 5 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், புள்ளிப் பட்டியலில் மும்பை அணி முதலிடம் பிடித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00